நாங்கள் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்படும் தகவல்களோ, புகைப்படங்களோ, மூன்றாவது நபருக்கு பகிர்ந்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அது போல் உங்கள் விபரங்களும் எம்மூலமாக எடுத்து இன்னொருவர் வைத்திருத்தால் எமக்கு அறியத்தரவும். நாம் தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்போம்